REST NGO- CEO VISITS GOVT. HOSTEL FOR STUDENTS AT KARATOOR- POLLACHI UNDER RINRED PROGRAM-2024-25

Posted In:
REST NGO- CEO VISITS GOVT. HOSTEL FOR STUDENTS AT KARATOOR- POLLACHI UNDER RINRED PROGRAM-2024-25

REST NGO- CEO VISITS GOVT. HOSTEL FOR STUDENTS AT KARATOOR- POLLACHI UNDER RINRED PROGRAM-2024-25

by
35 35 people viewed this event.

RINRED for Govt Hostel students 21 (1)

21.10.2024

இன்று நமது பொள்ளாச்சி பகுதியில் கரட்டூர் என்ற கிராமத்தில் இயங்கி வரும்அரசுஉண்டு உறைவிட பள்ளியில் நமது ரெஸ்ட் நிறுவனத்தின் சார்பாக அங்கு தங்கிப் பயிலும் 27 மாணவ மாணவியருக்கு போர்வை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

குழந்தைகளுக்கு கொடுத்தது மிகுந்த மன நிம்மதியும் நிறைவையும் தந்தது.இந்த நற்செயலுக்கு நமக்கு வழிகாட்டியாக இருந்த மிஸ்டர் தங்கராஜ் அவர்களுக்கு இந்த நேரத்தில்   மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

To register for this event email your details to rajeeshr@venpep.net

Register using webmail: Gmail / AOL / Yahoo / Outlook

Date And Time

21-10-24 to
31-03-25
 
Location

Share With Friends